45907
டாடா நானோ கார் உரிமையாளர் ஒருவருக்கு , 91000 ரூபாய் பார்க்கிங் கட்டணம் செலுத்தக்கூறி  குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாடா நிறுவனம் தயாரித்த கார்...